சிறுபான்மையினர் யார்? மாநிலங்களே அறிவிக்கலாம்!!

புதுடில்லி : ‘ஹிந்துக்கள் உள்ளிட்ட மத மற்றும் மொழிவாரி சமூகத்தினரை, மாநில அரசுகள் சிறுபான்மையினராக அறிவிக்கலாம்’ என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.

Leave a Reply

Your email address will not be published.