கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க., மீண்டும் ‘ஷாக்!!!

சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில், மண்டல குழு தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள் பதவிகள் வழங்க, தி.மு.க., முன்வரவில்லை என்பதால், கூட்டணிக் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.