எங்க திட்டங்களுக்கு தி.மு.க., அரசு, ‘ஸ்டிக்கர்’ ஒட்டிட்டு இருக்குது…!!

 இலங்கையில் இருந்து அனுமதியின்றி தமிழகம் வந்த, 17 பேருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முடிவை பொறுத்து, இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் நலன் குறித்து, தமிழக அரசு முடிவு எடுக்கும். முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததன் அடிப்படையில், உக்ரைனில் படித்த மாணவர்கள் தமிழகம் அழைத்து வரப்பட்டனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Leave a Reply

Your email address will not be published.