பாலியல் குற்றவாளிகள் மதுரை சிறைக்கு மாற்றம்!!

விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கில் கைதாகி ஶ்ரீவில்லிபுத்தூர் கிளைச்சிறையில் இருந்த ஹரிஹரன் , மாடசாமி உட்பட 4 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.

Leave a Reply

Your email address will not be published.