பந்தய பைக் தீப்பிடித்து வாலிபர் பலி!!

நாங்குநேரி அருகே வாகைகுளம் நான்கு வழி சாலையில் பந்தய பைக் விபத்தில் சிக்கியது பைக் தீப்பிடித்து எரிந்ததில் நாகர்கோவிலைச் சேர்ந்த வாலிபர் உதய் ( 25 ) உடல் கருகி பலி . நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.