திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பலத்த மழை!!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பலத்த மழை சாலையெங்கும் தண்ணீர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரி முடிந்து தங்கள் வீட்டிற்க்கு பேருந்தில் செல்ல முடியாமல் சாலையோரம் நின்று மழை நின்ற பிறகு பேருந்தில் பயணம் செய்தனர் மழை வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி. தமிழ்மலர் செய்தி P.Suresh. ஒளிப்பதிவாளர். (Reporter) வாணியம்பாடி.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.