பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வு!!!

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 25) பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.67, டீசல் ரூ.93.71 ஆக உள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் பெட்ரோல் ரூ.2.27, டீசல் ரூ.2.28 விலை அதிகரித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Leave a Reply

Your email address will not be published.