நாஞ்சில் சம்பத்துக்கு மனநலம் பாதிப்பு: போலீசில் அ.தி.மு.க., புகார்!!!
சென்னை : ‘தி.மு.க.,வைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத்துக்கு மனநலம் பாதித்து இருப்பதால், அவர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு அனுமதி தரக் கூடாது’ என, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., இன்பதுரை, டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்:சென்னை சேப்பாக்கத்தில், சில தினங்களுக்கு முன், தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில், அக்கட்சியைச் சேர்ந்த பேச்சாளர் சம்பத் என்பவர், எங்கள் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பற்றி அநாகரிகமாக பேசினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.