பள்ளி பாடதிட்டத்தில் பகவத் கீதை: குஜராத் அரசு அறிவிப்பு!
குஜராத்தில் உள்ள பள்ளிகளில், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளின் பாடதிட்டத்தில், பகவத் கீதை சேர்க்கப்படுவதாக, சட்டசபையில் அரசு அறிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.