கோவை ஆர்.எஸ்.புரத்தில் களை கட்டிய ஹோலி பண்டிகை முதல் நாள் கொண்டாட்டம்!

கோவை ஆர்.எஸ்.புரத்தில் வடமாநில பெண்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.

Leave a Reply

Your email address will not be published.