தமிழக அரசு ஊழியர்களுக்கு சலுகைகள்!!!!
அரசு ஊழியர்களுக்காக முக்கிய கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு சலுகைகள். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வுகால பயன்களை வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர்ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்