ஆந்திராவில் இருந்து கடத்திவந்து சென்னை குடோனில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது..!!

ஆந்திராவில் இருந்து கடத்திவந்து சென்னை குடோனில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். சேத்துப்பட்டு பகுதியில் உள்ள உதிரிபாக தொழிற்சாலை குடோனில் பதுக்கிவைத்த 75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.

Leave a Reply

Your email address will not be published.