மணப்பாறை நகராட்சி அதிமுக வெற்றி!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி அதிமுக தேர்தலில் வெற்றி. தி மு க அதிர்ச்சி தோல்வி. அதிமுக வேட்பாளர் சுதா 15 வாக்குகள் பெற்று வெற்றி. திமுக வேட்பாளர் மைக்கேல்ராஜ் 12 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

Leave a Reply

Your email address will not be published.