பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப்புக்கு கொரோனா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் வருகிற 4-ந்தேதி ராவல்பிண்டியில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் அவரால் விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

Leave a Reply

Your email address will not be published.