முல்லைப் பெரியாறு: கேரள அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்…

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மத்திய நீர்வள ஆணையத்தின் செயற் பொறியாளர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட துணைக் குழு முல்லைப் பெரியாறு பகுதியினை பார்வையிட்டது. அந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அணையைப் பராமரிக்கும் பணிகளை தமிழ்நாடு மேற்கொள்ள மேற்பார்வைக் குழு அனுமதி அளித்துள்ளதை சுட்டிக்காட்டிய தமிழ்நாட்டுப் பொறியாளர்கள் அதற்குத் தேவையான கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல முயன்றபோது அதனை கேரள அரசின் வனத் துறை மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் தடுத்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.

Leave a Reply

Your email address will not be published.