பிரசவத்திற்கு லஞ்சம் தராததால் எய்ட்ஸ் இருப்பதாக கூறிய ஆஸ்பத்திரி ஊழியர்களால் அதிர்ச்சி..
ஆந்திர அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு லஞ்சம் தராததால் எய்ட்ஸ் இருப்பதாக கூறிய ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.