செர்னோபில் அணு உலையில் கதிர்வீச்சு உக்ரைன் அதிகாரிகள் எச்சரிக்கை

கீவ்:உக்ரைனில் ரஷ்ய படையினர் கைப்பற்றி உள்ள செர்னோபில் அணுசக்தி நிலையத்தில் இருந்த காமா கதிர்வீச்சு வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாக, உக்ரைன் நாட்டின் அணுசக்தி ஒழுங்குமுறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.

Leave a Reply

Your email address will not be published.