பாஜகவுக்கு அந்த தகுதியே இல்லை… காங்கிரஸ் கடும் சாடல்!!!
பாஜக ஆட்சி செய்வதற்கே தகுதி இல்லாத கட்சி என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கடுமையாக சாடியுள்ளார். உக்ரைன் மீது போரி் தொடுத்த அமெரிக்கா உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் .இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசை விமர்சிக்கும் கே.எஸ்.அழகிரி.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.