கொலையில் விலகாத மர்மம்!!!
தந்தை கொலையில் மகள்களிடம் விசாரணை. முன்விரோதத்தில் நடந்த கொலையா? – போலீசார் விசாரணைரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த முதியவர். மூத்த மகள் நாகம்மாள் உடன் முனியப்பன் வசித்துவந்தார். அவருக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தை விற்பனை செய்ய முயன்றுள்ளார்.இந்த சம்பவத்தால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முனியப்பன் அவரது வீட்டில் வெட்டுக்காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் மிதந்து இறந்து கிடந்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.