முதல்வர் ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த மு.க.அழகிரி!

மதுரை மாநகராட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட மு.க.அழகிரியின் ஆதரவாளர் பானு முபாரக் வெற்றி பெற்றுள்ளதால் திமுக கூட்டணி வேட்பாளரை வீழ்த்தியதால் முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.