ராஜஸ்தானில் எம்.எல்.ஏ.க்களுக்கு ஐ-போன் பரிசு: பா.ஜ.க. ஏற்க மறுப்பு

காகிதமில்லா சட்டசபை நிகழ்ச்சிகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இதற்காக அதிகளவு செலவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூறி உள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Leave a Reply

Your email address will not be published.