சென்னையில் இன்று மெகா பவர் கட்…
தலைநகர் சென்னையில் இன்று பவர் கட் செய்யப்படும் இடங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9 – பிற்பகல் 2 வரை பவர் கட். பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தகவல். போரூர், செம்பியம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.