கோல்மால் செய்து வென்ற திமுக!!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். திமுகவை வசைபாடிய பாஜக மாநில தலைவர். இதுதான் திமுக மாடல் வெற்றியா? – அண்ணாமலை குற்றசாட்டு. பாஜக – அதிமுக கூட்டணி இல்லாததால் திமுக வெற்றி – அண்ணாமலை.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.

Leave a Reply

Your email address will not be published.