அதிமுகவின் கோட்டையில் முதல் ஓட்டை…

பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள பெரிய நெகமம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் தற்போது 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 8 பேர் திமுக வேட்பாளர்கள் என்பதால், பெரும்பான்மை பலத்துடன் பெரிய நெகமம் பேரூராட்சியை திமுக கைப்பற்றுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.