வசமாக சிக்கிய எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது சகாக்களுக்கு தேதி குறிக்கப்பட்டு விட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறி தேர்தல் பிரச்சாரத்தை தெறிக்கவிட்டுள்ளார்.ஆட்சிக்கு வந்து, ஒன்பது மாதத்தில் பத்து ஆண்டுகளில் அதிமுக செய்ய முடியாத சாதனையை திமுக செய்துள்ளது. ஆனால் எதுவும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி பேசி வருகிறார். அவர் ஒரு பச்சைப்பொய் பழனிச்சாமி.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.
