நமது நிருபரின் கோரிக்கை.
மங்களம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மது பிரியர்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது இதை அறிந்த தமிழ்மலர் மின்னிதழ் ரிப்போர்ட்டர் சக்திவேல் அவர்கள்காவல் துறையினரை அழைத்து புகார் அளித்ததன் பேரில் நேற்று மங்கலம் மேல்நிலைப்பள்ளியில் விசாரணை நடத்தி நிருபர் சக்திவேல் நமது தமிழ் மலர் மின்னிதழின் நிருபரின் கட்டுப்பாட்டில் வடிவேல் பள்ளிக்கு காவலராக ஒரு வாட்ச்மேனை நியமித்தனர்.
நிருபர் சக்திவேல்