ஸ்டாலின் தலைவலிக்கு என்ன காரணம்? செந்தில் பாலாஜி..
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 21 மாநகராட்சிகளில் இரண்டு இடங்கள் மட்டும் தலை வலியாய் மாறியுள்ளதாம். அதன் ஒவ்வொரு நகர்வையும் கேட்டுத் தெரிந்து வருகிறாராம்.. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் கட்சிகள் கரன்சிகளை போட்டி போட்டு இறக்கி வருகின்றனர்..
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.