டிபன் பாக்ஸ்க்குள் ரூபாய் நோட்டுகள்!!!!
முன்னாள் அமைச்சரும், தற்போதுள்ள அமைச்சரும் பணத்தில் போட்டி போடுவதாக பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார். கோவை பிரச்சாரத்தில் அதிமுக, திமுகவை பிரேமலதா கடும் விமர்சனம். கேப்டனே நேரில் வந்ததாக நினைத்து தேமுதிகவிற்கு வாக்களிக்க வேண்டும். யாரும் பயப்பட வேண்டாம், தொடர்ந்து உழைத்தால் பலன் கிடைக்கும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.