வாட்ஸ் அப்பில் ரெட் ஹார்ட் எமோஜி – சவுதி அரேபியா ஸ்டிரிக்ட்!!

சவுதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய குறியீடை குறிக்கும் எமோஜீயை அனுப்பியதாக புகார் எழுந்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என சைபர் கிரைம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. சவுதி சட்டத்தின்படி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 1 லட்சம் சவுதி ரியால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.

Leave a Reply

Your email address will not be published.