உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க எதிர்பார்ப்பு!!
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக தீவிரம் காட்டி வருகிறது ரஷ்யா.உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு. அணு ஆயுதப் போராக இது மாறுமா என்றும் அச்சம்…
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.