இங்கே உறங்குவது ஒரு உடலோ !

ஒரு ஆத்மாவோ இல்லை !

கோடானுகோடி தமிழர்களின் எண்ணங்களையும் ! வாழ்க்கையையும் மாற்றிய
ஒரு புனிதரின் உடல் உறங்கும் இடம் !

ஒரு உடலை துறந்து காற்றில் கலந்து இன்றும் எங்களின் சுவாசமாகவும் ! உயிராகவும் வாழும் வள்ளல் !
எங்கள் இதய தெய்வம் ! புரட்சி தலைவர் !

தமிழன் என்ற இனம் உள்ளவரை எங்களுக்குள் என்றென்றும் வாழும் எங்கள் மூச்சு காற்று, இங்கு உறங்கும் சுவாசக்காற்று.

வாழ்க புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நாமம் !

வாழ்க புரட்சி தலைவர் எம். ஜி.ஆர்

Thanks Plato

Leave a Reply

Your email address will not be published.