இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் குவாட் உச்சி மாநாடு!!

டெல்லி : இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் குவாட் உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது.கொரோனா தடுப்பூசி விநியோகம், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.