தமிழர்களின் தலை வாழை இலை
தமிழர்கள் தலை வாழை இலை விருந்து பறிமாறும் முறை..
- உப்பு (Salt)
- ஊறுகாய் (Pickles)
- சட்னி பொடி (Chutney Powder)
- பச்சை பயிர் கூட்டு (Green Gram Salad)
- பருப்பு கூட்டு (Bengal Gram Salad)
- தேங்கய் சட்னி (Coconut Chutney)
- பீன்… பல்யா (Fogath)
- பலாப்பழ உண்டி (Jack Fruit Fogath)
- சித்ரண்ணம் (Lemon Rice)
- அப்பளம் (Papad)
- கொரிப்பு (Crispies)
- இட்லி (Steamed Rice Cake)
- சாதம் (Rice)
- பருப்பு (Dal)
- தயிர் வெங்காயம் (Raitha)
- ரசம் (Rasam)
- உளுந்து வடை (Black Gram Paste Fired Cake)
- கத்திரிக்காய் பக்கோடா (Brinjal Pakoda)
- இனிப்பும் புளிப்பும் கலந்த கூட்டு (Sweet And Sour Gravy)
- காய்கறி பொரியல்(Vegetable Fry)
- காய்கறி அவியல் (Vegetabel Mix)
- வெண்டைக் காய் பக்கோடா (Ladies Finger Pakoda)
- கத்திரிக்காய் சாம்பார் (Brinjal Sambar)
- இனிப்பு (Sweet)
- வடைகறி (Masalwada Curry)
- இனிப்பு தேங்கய் போளி (Sweet Coconut Chapati)
- கிச்சடி (Vegetable Upma)
- இஞ்சி துவையல் (Sour Ginger Gravy)
- பாயசம் (Sweet)
- தயிர் (Curds)
- மோர் (Butter Milk )
மருதாச்சலம் செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.