கொடைக்கானல் 1500 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்

கொடைக்கானலில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் 1500 அடி பள்ளத்தில் விழுந்த நிலையில், 8 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார். .

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.

Leave a Reply

Your email address will not be published.