என் உயிர் உள்ளவரை பாம்புகளை மீட்பேன்- வாவா சுரேஷ்…
கேரளாவின் பிரபலமான பாம்பு மீட்பவர் வாவா சுரேஷ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அப்போது அவர்,என் உயிர் உள்ளவரை பாம்புகளை மீட்பேன் என்று கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.