சேலத்தில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம்.
சேலத்தில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் தொடங்கினார்
சேலத்தில் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிசாமி,
பெரிய சோரகை கிராமம் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு தனது சொந்த தொகுதியில் நடந்து சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.