ரஷ்யா – உக்ரைன் சர்ச்சை!

உக்ரேனில் போரைத் தொடங்கவோ அல்லது ரஷ்யாவுடன் போரிடவோ அமெரிக்கா படைகளை அனுப்பவில்லை என்பதை அமெரிக்க அதிபர் பல மாதங்களாக தெளிவாகக் கூறி வருகிறார்” என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஃபாக்ஸ் நியூஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். “நேட்டோ பிரதேசத்தை பாதுகாக்க நாங்கள் ஐரோப்பாவிற்கு படைகளை அனுப்பியுள்ளோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.

Leave a Reply

Your email address will not be published.