போலி ரேஷன் கார்டுகள்!!!!!!!!
போலி ரேஷன் கார்டு குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல். உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடம். தமிழகத்தில் 3.04 லட்சம் ரேஷன் கார்டுகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.