நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்….

மறைமலைநகர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு: செங்கல்பட்டு மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விதிமீறல்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க மறைமலை நகராட்சி தேர்தல் நடத்தும் சார்பில் கட்டணமில்லா எண்கள் 18004252297 /044 27452301 புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி வேல்முருகன் திருக்கழுக்குன்றம்.

Leave a Reply

Your email address will not be published.