2022 சீனாவின் புத்தாண்டு புகைப்படத்தொகுப்பு…
சீனப் புத்தாண்டு இன்று…சந்திர புத்தாண்டு, மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் லூனர் புத்தாண்டை சீனர்கள் கோலாகலமாக கொண்டாடுவார்கள்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.