கொரோனாவுக்கு உலக அளவில் 5,690,241 பேர் பலி!!!

:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56.90 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,690,241 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 377,445,769 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 298,632,236 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 93,316 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Leave a Reply

Your email address will not be published.