பாம்பு பிடி மன்னன்!!!
பிரபல பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷ் பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். வாவா சுரேஷ் விரைவில் குணமடைந்து மீண்டும் வர வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை. கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.