வடபழனி முருகன் கோயிலில் தரிசனம்!

நீண்ட நாட்கள் கழித்து வெள்ளிக்கிழமையான இன்று கோயில்கள் திறக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் வடபழனி முருகன் கோயிலில் காலை முதலே தரிசனம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் அலெக்ஸ்.

Leave a Reply

Your email address will not be published.