தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

சேலம் மாநகர் ஓமலூர் சாலையில் அகர்வால் கண் மருத்துவமனையை தமிழக முதல்வர் திறந்து வைத்தார் .முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி சேலம் மாநகர், ஓமலூர் சாலையில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் புதிய கிளையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார் .உடன் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பேராசிரியர் அமர் அகர்வால், தலைமை செயல் அலுவலர் அதில் அகர்வால், மண்டலத் தலைவர் டாக்டர் எஸ்.கலா தேவி, head clinical services டாக்டர் கற்பகவல்லி மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.