5 நாட்களுக்கு மிதமான மழை!

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் – வானிலை ஆய்வு மையம்.

செய்தியாளர்-ராஜா.

Leave a Reply

Your email address will not be published.