கிறிஸ்மஸ் தினத்தை ஊட்டியில் கொண்டாடிய லயன்ஸ் கிளப்..
சென்னை அரிமா சங்கம் 324J சார்ந்த லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை மண்ணிவாக்கம் லயன்ஸ் கிளப் ஆஃ மூவரசம்பேட்டை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கிறிஸ்மஸ் தினத்தை ஊட்டியில் இன்றும் நாளையும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம்