பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தரர்
திருப்பூர் மாநகர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் பாண்டி நகர் பகுதி அம்மன் நகரில் மத்திய மாவட்ட செயலாளருமான தெற்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து சாலைகளை அமைப்பது குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் தெற்கு மாநகர பொறுப்பாளர் பிஜேபி நாகஜ் அவர்கள் வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ் அவர்களும் மாவட்ட நிர்வாகிகள் மாநகர நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ் மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்