டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பேத்தி பிறந்தநாள்
ராமேஸ்வரத்தில் மேதகு ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் கொள்ளுப் பேத்தி ஆசில் லியானா அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த ஆசில் லியானா ஏபிஜே அப்துல் கலாமின் ஆசியுடனும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வாழ்த்துக்களும் பெற்ற குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் சையது தமிழ் மலர் மின்னிதழ்