இளைஞர்களுடன் அமைச்சர்..
கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் மக்கள்சபை நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளுக்கு வண்ண பெயிண்ட் அடிக்கும் பணியினை துவக்கி வைத்த பின், கைப்பந்து விளையாடி கொண்டிருந்த இளைஞர்களுடன் விளையாடிய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி
• ❀செய்தியாளர் K.ஶ்ரீசரவணகுமார். திருப்பூர்.❀ •