நலத்திட்ட உதவிகள்

சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் பகுதியில் பல தொண்டு நிறுவனங்கள் இணைந்து வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள். மற்றும் சிறுதொழில் அமைத்து தருவது. முதியோர் பென்சன் . இது போன்ற பல உதவிகள் மக்களுக்கு செய்வதற்காக முகாம் அமைக்கப்பட்டது இதை சமுதாய வளர்ச்சிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் டார்வின் அவர்கள் தலைமை தாங்கினார்

செய்தியாளர் குமார்

Leave a Reply

Your email address will not be published.